குட்கா விவகாரம்😳-சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தடை🚫 செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்ய 👮அதிகாரிகள் உள்பட அமைச்சரும் 💸லஞ்சம் வாங்கிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😳. இதுபற்றி இன்று நடந்த சட்டசபையில் விவாதம் செய்ய அனுமதி அளிக்கப்படாத காரணத்தினால் திமுக.வினர் வெளிநடப்பு செய்தனர்😳. 'செய்தித்தாள்களில் வரும் செய்திகளை சட்டசபையில் பேச அனுமதிக்க இயலாது. மேலும், இதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் பேசலாம்'என்று சபாநாயகர் கூறியதை அடுத்து வெளிநடப்பு செய்த திமுக.வினர், 'தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற முழக்கத்தை எழுப்பி🔈 சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬