⭐சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் 👩பெண் 🎬இயக்குனர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐சூர்யா தற்போது 🎬விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 🎥'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் தருவாயுலில் உள்ளது👍. இந்நிலையில் சூர்யா தனது அடுத்த படத்தை 🎬ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி, 'இறுதிச்சுற்று' படத்தின் இயக்குனர் 🎬சுதா சூர்யாவிற்காக ஓர் கதையினை தயாரித்து வைத்துள்ளாராம்😯. 🎥'இறுதிச்சுற்று' படம் சூர்யாவிற்கு மிகவும் பிடித்த படம் என்பதால், அவர் 🎬சுதா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்😍 என்றே நம்பப்படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬