⭐சிவகார்த்திகேயன் குறித்து 💃ரெஜினா கேசன்ட்ரா👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தற்போதுள்ள ஹீரோக்களில் முக்கிய இடம் ஒன்றினை பிடித்துள்ள ⭐சிவகார்த்திகேயன் மிகுந்த சிரமத்திற்கு பிறகே இந்த வெற்றியை பெற்றுள்ளார்🎉. இவரை குறித்து இவருடன் 🎥'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்த நாயகி 💃ரெஜினா கேசன்ட்ரா கூறுகையில்🎙, "சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து பார்க்கிறேன். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கார். அவரது நடவடிக்கையில் எந்த வித மாற்றமும் இல்லை" என்று கூறினார்👌. இதனை தொடர்ந்து🎙, 'அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் நாம் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கிறது நிச்சயம்' என்று கூறியுள்ளார்👍. அடக்கமும், அமைதியுமே ஒரு மனிதனை மேன்மை படுத்தும்🙂 என்பதற்கு சிவகார்த்திகேயன் போன்றோரை சான்றாக கூறலாம்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬