⭐தனுஷின் 🎥'வடசென்னை' அப்டேட்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬வெற்றிமாறன் இயக்கத்தில் ⭐தனுஷ் நடித்து வரும் படம் 🎥'வடசென்னை', இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே பல தடைகளை🚫 எதிர்கொண்டு வருகிறது😟. மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய இந்த படம் குறித்து, தனுஷ் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார்👍. அவர் கூறியது என்னவென்றால்🎙, "இந்த படத்தில் இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. வெற்றிமாறன் விசாரணை ஆஸ்கருக்கு தேர்வானதால் அந்த வேலையில் இருக்க, நானும் மற்ற படங்களின் படப்பிடிப்பை முடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். இதனால் தான் படப்பிடிப்பு தள்ளிப்போனது".என்று கூறினார்😯. மேலும், அவர் கூறுகையில்🎙, "எடுத்த வரைக்கும் படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. என்னுடைய இந்த ஹாலிவுட் பட படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் வட சென்னை படப்பிடிப்பை தொடங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬