🎥'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்கிறார் 💃சிம்ரன்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ⭐விக்ரம் 💃ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து வரும் படம் 🎥'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் தற்போது சிம்ரன் மற்றும் பார்த்திபன் நடிக்க போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது👍. இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க சிம்ரன், பார்த்திபன் இருவ‌ரிடமும் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கௌதம்😯. கடைசியாக சூர்யாவை வைத்து 🎬கௌதம் இயக்கிய 🎥'வாரணம் ஆயிரம்' படத்தில் சிம்ரன் சூர்யாவின் ஜோடியாக நடித்திருப்பார்🙂. அதன் பின்பு சிம்ரன் மீண்டும் திரையில் தோன்றப்போவது இப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது🤗.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬