தெலுங்கில் 🎙டப் செய்யப்படும் ⭐விஜய்யின் 🎥'பைரவா'

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய் வெற்றி படங்கள் பெரும்பாலும் 🎙டப் செய்யப்படும், சில நேரங்களில் ரீமேக் கூட செய்யப்படும்😯. அந்த வகையில் தற்போது விஜய் நடித்து பொங்கல் தினத்தன்று வெளிவந்த 🎥'பைரவா' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுவருவதாக செய்திகள் வெளிவந்தது👍. இப்படம் தெலுங்கில் 🎥'ஏஜென்ட் பைரவா' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வரும் ஜூலை 7⃣ம் தேதி இப்படம் வெளிவர உள்ளது😍. இதனை விஜய் ரசிகர்கள் பெரிதும் வரவேற்று, படத்தை காண ஆவலாக உள்ளனர்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬