✈நெதர்லாந்தில் 🚲சைக்கிளை பரிசாக பெற்றார் மோடி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மூன்று ✈நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற பிரதமர் மோடி இறுதியாக நெதர்லாந்த் சென்றார்😯. அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி👍, அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட் அவர்களுடன் மனம் விட்டு நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது😯. அதன் பின்பு, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் பரிசளித்த 🚲சைக்கிளை பிரதமர் மோடி இயக்கிப் பார்த்தார்🤗. இந்தக் காட்சிகள் 💻இணையதளத்தில் பரவி வருகின்றன. மேலும், சைக்கிள் பரிசளித்த நெதர்லாந்து பிரதமருக்கு 💻டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி 🙏நன்றி தெரிவித்துள்ளார்🔈. இதனை அடுத்து, மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ✈டெல்லி வந்தடைந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது👍.
💻https://goo.gl/g4fm1C

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬