💃நயன்தாராவை நினைத்து 🎬விக்னேஷ் சிவன் ✍எழுதிய பாடல்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

கடந்த சில நாட்களாகவே 🎬விக்னேஷ் சிவன் மற்றும் 💃நயன்தாரா இடையே காதல் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது😳. இதற்கு இந்த ஜோடி மறுப்பும் சொல்லவில்லை, ஆமோதிக்கவும் இல்லை😯. இந்நிலையில் 🎬விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து எடுத்து கொண்டிருக்கும் படமான 🎥'தானா சேர்ந்த கூட்டம்' ஓர் கல்யாண பாடலை எழுதியுள்ளாராம்✍. அந்த பாடலில் உள்ள வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு போல இருப்பதாக கூறப்படுகிறது👍. ஒரு இனிமையான திருமண நிகழ்ச்சியை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியுள்ளதாக அவர் கூறியது 💃நயன்தாராவின் காதலை உறுதி செய்வது போல் உள்ளது👍. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளதாகவும், இந்த படத்தின் 📹டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬