மருத்துவ கவுன்சிலை நிர்ணயிக்க நீதிபதி நிர்ணயம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்👍. மருத்துவ கவுன்சிலை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதுவரை நிர்வகித்து வந்தனர்😯. இதனை அடுத்து, மருத்துவ கவுன்சில் உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது😳. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை நீதிபதி குழு, கவுன்சிலை நிர்வகிக்கும் என்று சென்னை 🏛உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬