🎬விஜய் மில்டனின் அடுத்த 🎥படம்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விஜய் மில்டன் 🎥'கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளிவந்தது😳. ஆனால், விஜய் மில்டன் இந்த படத்தினை இயக்குவதற்கு முன்னதாக ஓர் விளையாட்டினை மையமாக வைத்து 🎥படம் ஒன்றினை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது👍. இந்த படம் 🏀'பாஸ்கட்பால்' விளையாட்டை மையப்படுத்தும் ஒரு கதை என்றும் இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது😯. மேலும், இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்🔈 என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 10ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬