🎥ஷூட்டிங் ஸ்பாட்டை நிர்ணயித்த 💃நயன்தாரா👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அஜய்ஞானமுத்து இயக்கத்தில் 💃நயன்தாரா நடித்து வரும் படம் 🎥'இமைக்கா நொடிகள்'. இந்த படம் தற்போது முடிவடையும் தருவாயிலில் உள்ளது. தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை சென்னை 🚇மெட்ரோ ரயிலில் எடுக்க 🎥படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது😯. ஆனால், 💃நயன்தாரா பெங்களூரு 🚇மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பினை நடத்தலாம்👍 என்று கூறியதை அடுத்து இயக்குனரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்🙂. இந்த 🎥படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை இல்லாத வகையில் விறுவிறுப்பும் த்ரில்லும் கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬