அதிக 💸பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாடல்🎼

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐பிரபுதேவா 'தேவி' படத்தை தொடர்ந்து 🎥'குலேபகாவலி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி❗. 🎬எஸ். கல்யாண் இயக்கிவரும் இப்படத்தின் ஒரு பாடல் அண்மையில் மிகப்பெரிய செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது👍. ஒரு சில 🎥படங்கள் 💸ரூ. 2 கோடியில் எடுக்கப்படும் நிலையில் இப்பாடத்தில் வரும் ஒரு 🎼பாடலுக்கு படக்குழு💸 2 கோடி செலவிட்டுள்ளனர். கதிர் அவர்களின் வண்ணமயமான செட், ஆனந்த் குமாரின் 📹ஒளிப்பதிவு என பாடல் மிகவும் 😍பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬