🎬ஆதிக் ரவிச்சந்தின் 🎥படத்தின் இரண்டாம் பாக பணிகள் துவங்கியது👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐சிம்பு நடிப்பில் 🎬ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 🎥'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி😟 அடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது😳. ஆனால் தற்போது இதற்கான பணிகளை 🎬ஆதிக் ரவிச்சந்திரன் துவங்கியுள்ளார்👍. ஆனால், அது 🎥'AAA' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதும் அது 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதும் தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
🎥'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் 🎬ஆதிக்கை சந்தித்து 'AAA' படத்தின் தோல்விக்கு நீங்கள் காரணமில்லை என்று எனக்கு தெரியும்👍 என்றும் 🎥'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இரண்டாம் பாகத்தை நீங்கள் எப்போது தொடங்கினாலும் நான் தயாரிக்க தயார்😳 என்றும் கூறியுள்ளாராம்😯. மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ⭐ஜி.வி.பிரகாஷே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬