🏆ஆஸ்கர் குழுவில் இந்திய பிரபலங்கள்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🏆ஆஸ்கர் விருதினை பரிந்துரைக்கும் குழுவில் அதிக இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது😍. இந்திய திரை நட்சத்திரங்களான ⭐அமிதாப் பச்சன், ⭐சல்மான் கான், அமீர் கான், 💃ஐஷ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது👍. இந்த பட்டியிலில் பல 🎬இயக்குனர்கள், ✍எழுத்தாளர்களும் இடம்பெற்றுள்ளனர்😯. இதற்கு முன் 🎹ஏ.ஆர்.ரஹ்மான் இந்த குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது👍. அதிகளவில் இந்திய திரை நட்சத்திரங்கள் இடம்பெரும் பட்சத்தில் தரமான இந்திய 🎥திரைப்படங்களுக்கு 🏆விருது கிடைக்க அதிக பரிந்துரை கிடைக்க வாய்ப்புள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬