இன்றைய தின தமிழ் வார்த்தை✍

  |   செய்திகள்

தினம் ஒரு தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்வோம். அவ்வகையில் இன்றைய வார்த்தையும் அதன் அர்த்தமும்👇

🔰கரைதல்
அர்த்தம் 1⃣ - அழுதல்
அர்த்தம் 2⃣ - அழைத்தல்
அர்த்தம் 3⃣ - ஆரவாரம்

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬