🎥'இமைக்கா நொடிகள்' படத்தில் 🎬ஷங்கரின் 👊ஸ்டண்ட் மாஸ்டர்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் 🎥'இமைக்கா நொடிகள்'. ஆக்‌ஷன் கலந்த 😱த்ரில்லர் படமாக உருவாகி வரும், இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ⭐அதர்வா நடிக்கிறார்🙂. 💃நயன்தாரா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்👍. இந்நிலையில், 🎹ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட 🎥படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில் 🚲சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றும் இடம்பெறுகிறது😯. ஹாங் காங்கின் பிரபல 👊ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ அந்த ஸ்டண்ட் காட்சியை வடிவமைத்திருக்கிறார்👏. இதற்கு முன்னதாக 🎬ஷங்கர் இயக்கத்தில் ⭐விக்ரம் நடித்து வெளியான 🎥'ஐ' படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியை இவர் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬