'என்னை இன்றும் சாக்லேட் பாய் என்று அழைக்கிறார்கள்'😍-மாதவன்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய் சேதுபதியுடன் இணைந்து 🎥’விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருக்கிறார் மாதவன்😯. 🎬புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது👍. இந்நிலையில் ⭐மாதவனை அவரது ரசிகர்கள் இன்னமும் 'சாக்லேட் பாய்' என்று அழைக்கிறார்கள்🤗. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது🎙, "என்னை சாக்லேட் பாய் என்று இன்றும் சொல்கிறார்கள். ஆனால், அலைபாயுதே, மின்னலே போன்ற படங்களில் அப்படி நடித்திருந்தேன். ஆனால் இப்போது மனதளவில் மட்டுமே சாக்லேட் பாயாக இருக்கிறேன். ஆனால் என் உடல் அப்படியில்லை. 48 வயதுகாரனாக இருக்கிறேன். சாக்லேட் பாய் கேரக்டரில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். ஆனால் அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬