எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 💺எடப்பாடி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இன்று மதுரையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காலை 11 மணிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார்👍. அவருக்கு மதுரையில் 6 இடங்களில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது😯. பின்னர் விழா நடைபெறும் அரங்கில் எம்ஜிஆர் நினைவு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் திறந்து வைக்கிறார்😍. இதனை அடுத்து, மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர் 🗿சிலைக்கு மாலை அணிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள விழாவில் பங்கேற்கிறார்🤗. எனவே, முதல்வரின் பாதுகாப்பு கருதி, இன்று 2 ஆயிரத்துக்கும் அதிகமான 👮போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்😳. இவ்விழாவில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்😱 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬