சென்னையில் குடியேறினார் 💃நிக்கி கல்ராணி😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழில் கிடைத்த தொடர் வாய்ப்பினால் நிக்கி கல்ராணி சென்னையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்👍. 🎥‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் 💃நிக்கி கல்ராணி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்😯. இப்போது ⭐ஆதியுடன் ஜோடி சேர்ந்த 🎥‘மரகதநாணயம்’ ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக் கொண்டு இருக்கிறது👍. தொடர்ந்து ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹரமகா தேவகி’, ‘பக்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்😍. வேறு சில தமிழ் படங்களுக்கும் கதை கேட்டு வருகிறார். தொடர்ந்து தமிழ் படங்கள் வருகின்றன. நல்ல கதைகளும் அமைகின்றன👌. இனி வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது🎉. எனவே, சென்னையில் புதிய 🏠வீடு வாங்கி குடியேறிவிட்டார்🤗.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬