✈சீனா செல்கிறார் பிரபு தேவா👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்காப்பு கலையினை கற்பதற்காக ✈சீனா செல்லவிருக்கிறார் ⭐பிரபுதேவா என்று தகவல் வெளியாகியுள்ளது😯.தற்போது 🎥'யங் மங் சங்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா👍. இதுகுறித்து பிரபுதேவா கூறியிருப்பதாவது🎙, "இதன் கதை தற்காப்பு கலையை மையப்படுத்தியது. அந்தக் கலைக்கு முக்கியத்துவம் உள்ளதால் அதை கற்க இருக்கிறேன். இதற்காக சீனாவுக்கு விரைவில் செல்கிறேன். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை செயற்கையாக செய்வதில் உடன்பாடில்லை. நடனமும் தற்காப்பு கலையும் கிட்டத்தட்ட ஒன்று போல்தான் இருக்கும். மார்சியல் ஆர்ட்ஸ் கற்பதன் மூலம் என் நடனத்தையும் மேம்படுத்த முடியும் என நினைக்கிறேன்"என்றார் பிரபுதேவா👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬