🎥'நாகேஷ் திரையரங்கம்' படத்திற்கு🚫 தடை😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்துக்கு தடை🚫 விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. ஆனந்த் பாபு அளித்த மனுவில் கூறியிருந்ததாவது✍, "அந்த மனுவில் ‘‘வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்க ளிடம் முன்அனுமதி பெற வில்லை. இந்தப் படம் வெளி யானால் எங்களது குடும்பத் துக்கு என உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது. மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதி யின்றி, விளம்பரத்துக்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியுள்ளார்😳. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் இது தொடர்பாக படத் 💸தயாரிப்பாளரும், 🎬இயக்குநரும் 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு⚖ விசாரணையைத் தள்ளி வைத்தார்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬