நாடகத்தில் நடிக்கிறார் 💃வரலக்க்ஷ்மி👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃வரலக்க்ஷ்மி தற்போது நடன மற்றும் இசை வடிவ நாடகம் ஒன்றில் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது😯. ரோமியோ ஜூலியட் கதையைத் தழுவி, 🎹ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களின் தொகுப்போடு உருவாக இருக்கும் இந்த நாடகம் வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் அரங்கேறவிருக்கிறது என்று கூறப்படுகிறது👍. சால்சா மணி உள்ளிட்ட பிரபல 👯நடனக் கலைஞர்களோடு தயாராகி வரும் இந்த நாடகத்தின் 💸தயாரிப்பாளர்‌‌ வரலட்சுமி😯. மேலும், இவர் இந்த நாடகத்தில் 💃ஜூலியட் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬