💃நடிகை தபு 💍திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் இதுதானோ🤔

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐அஜித்துடன் 🎥'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்திலும், அப்பாஸ் மற்றும் வினித்துடன் 🎥'காதல் தேசம்' படத்திலும் நடித்தவர் நடிகை 💃தபு. பாலிவுட் சினிமாவின் பிரபலபான இவர் 45 வயதை தாண்டிய நிலையில் இன்னும் 💍திருமணம் செய்து கொள்ளவில்லை😱. இது குறித்து அவரிடம் கேட்டபோது🎙, "நான் திருமணம் செய்யாததற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம். அவர் என் மிக நெருங்கிய உறவினரின் நண்பர். என் வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே அவர் என்னுடன் ஒன்றாக இருந்துள்ளார்" என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்😳.மேலும் அவர் கூறுகையில்🎙, "இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். என் உணர்வுகள் அவருக்கு புரியும். யாராவது என்னை கிண்டல் செய்தால் அவருக்கு கோபம் வரும்" என தெரிவித்தார்🔈. அஜய் பிரபல நடிகையான 👩கஜோலின் கணவர். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬