முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ⛓சிறைச்சாலை திரும்பினார்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

முன்னாள் கல்கத்தா 🏛உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் மாநில அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்👍. அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்த பின்னர் பிரசிடண்சி⛓சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்👍. "அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து, மருத்துவமனையிலிருந்து அவரை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம், ஆனால் அவருக்கு மருத்துவ மேற்பார்வை தேவைப்படுகிறது," என அவரை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்😳. நேற்று இரவு SSKM மருத்துவமனையில் இருந்து கர்ணன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்👍. அவர் மார்பு வலி மற்றும் அசௌகரியமாகவுள்ளது😟 என்று கூறிய பின்னர், ஜூன் 22 ல் இருந்து அவர் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬