🎥வேந்தர் மூவிஸ் மதனின் 💰சொத்துக்கள் முடக்கம்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

வேந்தர் மூவிஸ் மதன் 💸பண மோசடி செய்த வழக்கில் சிக்கியதை அடுத்து அவரது 💸6⃣கோடியே 35 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது😳. மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கி தருவதற்கு 91 கோடி ரூபாய் வசூலித்தாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது😯. இதுதொடர்பான வழக்கு சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், மதனின்6 கோடியே 35 லட்சம் 💸மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது👍. சென்னையில் வடபழனி, சாலிகிராமம் மற்றும் கேரளா மாநிலம் இரவிபுரம் ஆகிய இடங்களில் மதனுக்கு சொந்தமான நிலங்கள் முடக்கப்பட்டுள்ளது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬