💃நயன்தாராவின் அடுத்து படம்😍-பெரும் 💸தொகைக்கு விற்கப்பட்டது👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தொடர்ந்து நிறைய 🎥படங்களில் நடித்து வரும் 💃நயன்தாராவின் 🎥'டோரா' படத்தை அடுத்து 🎥'அறம்' படம் வெளியாகவுள்ளது👍. இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை 📺சன் டிவி பெரிய 💸தொகைக்கு வாங்கியுள்ளது. 🎬கோபி நயினார் இயக்கும் இப்படத்தின் இசையை 🎹ஜிப்ரான் செய்துள்ளார். மேலும், இப்படத்தின் 📹டீஸர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬