🎥'விவேகம்' படத்தின் வில்லன் விவேக் ஓபராய் அல்ல😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐அஜித் நடித்தில் உருவாகி வரும் 🎥'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல❗என்று இயக்குநர் 🎬சிவா தெரிவித்துள்ளார்🔈. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன👍. ஆனால், இதற்கு படக்குழு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை😳. ஆனால் தற்போது,"விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்🔈 இயக்குநர் 🎬சிவா. மேலும், 💃அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬