⭐விஷாலின் 🎥'இரும்புத்திரை', பின்னணி என்ன🤔

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அறிமுக இயக்குனர் 🎬மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 🎥'இரும்புத்திரை' படம் முழுக்க முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது👍. டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் 🎬மித்ரன். இக்கதையைக் கேட்ட அடுத்த நொடியே, கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார் விஷால். 💃சமந்தா ஜோடியாக வரும் இப்படத்தை விஷால் 💸தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் 💸பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது😯. மேலும், இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஆர்யாவை அணுகிய படக்குழு, இறுதியில் ⭐அர்ஜுனை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவுள்ளனர்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬