80 தமிழக 🐠மீனவர்களை ⛓சிறைப்பிடித்த ஆந்திர 🐟மீனவர்கள்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னையை அடுத்த காசிமேட்டில் இருந்து 🌊கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 80 பேரை ஆந்திர 🐟மீனவர்கள் ⛓சிறைபிடித்துள்ளனர்😱. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த செவ்வாய்கிழமையன்று, 200க்கும் மேற்பட்ட படகுகளில் 🐟மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர்😯. அப்போது ஆந்திர 🌊கடற்கரையில் 🐟மீன் பிடித்ததாக கூறி 7⃣படகுகளில் இருந்த 80 பேரை அவர்கள் சிறை பிடித்துள்ளனர்😟. இதனை அடுத்து ⛓சிறைபிடிக்கப்பட்ட 80 மீனவர்களையும் அவர்களது விசை ⛵படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬