'எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ இவர் தான்'😍-சொல்கிறார் ஸ்ரீசாந்த்🏏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

'தல' என்ற ஒரு வார்த்தைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் 🌎உலகம் முழுவதும் உள்ளனர். ⭐அஜித்தின் ரசிகர்கள் பட்டியலில் பிரபலங்களின் பெயரும் அதிகம் இடம்பெறுகிறது. இந்நிலையில், 🏏கிரிக்கெட் வீரரான ஸ்ரீ சாந்த் அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்🙂. சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் ஸ்ரீசாந்த்😱. இவர் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார்😍. இவர் நடித்துள்ள 🎥'டீம் 5' என்ற படம் விரைவில் வெளிவரவுள்ளது😯. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீ சாந்த்🎙, 'நான் தீவிர அஜித் ரசிகன், அவரின் அனைத்து படங்களையும் கண்டிப்பாக பார்த்துவிடுவேன்' என்று கூறியுள்ளார்😍. மேலும், அவர் பேசுகையில்🎙, 'குடும்பத்தில் இருந்து பலர் சினிமா துறையில் இருப்பதால் நான் சினிமாவிற்கு வந்ததில் ஆச்சர்யமில்லை' என்று தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬