🎥'கோலி சோடா-2' படப்பிடிப்பு தொடங்கியது🎉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் 🎥'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. 'கடுகு' படத்தைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள அடுத்த படத்தின் முழுப்பணிகளையும் முடித்துவிட்டார் 🎬விஜய் மில்டன். 🎥'கோலி சோடா 2' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 🎥படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது🎉. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்😯. 🎥'கோலி சோடா 2' படத்தையும் 🎬விஜய் மில்டனே தயாரிக்கவுள்ளார்👍. மேலும், விஜய் மில்டனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்🔈. இதோ அந்த பதிவு...👇
💻https://goo.gl/pDWYRM

📲 Get கோலிவுட் on Whatsapp 💬