புது உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 31 ஆயிரத்து 595 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது😱. இதற்கு முன்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்செக்ஸ் 31 ஆயிரத்து 522 புள்ளிகளை அடைந்தது அதிகபட்சமாக கருதப்பட்டது😯. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீட்டு எண் 234 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 595 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது😳. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியின் இன்றைய நிலை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்படவில்லை😟 என்பது குறிப்பிடத்தக்கது👍..

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬