🎬மணிரத்னத்தின் அடுத்த🎥படத்தில் இணைந்த சந்தோஷ் சிவன்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'காற்று வெளியிடை' படத்தை அடுத்து 🎬மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சந்தோஷ் சிவன் இப்படத்தின் 📹ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது😍. இவர் ஏற்கனவே, மணிரத்னம் படமான 🎥'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'உயிரே' என்று பல படங்களில் பணிபுரிந்துள்ளார்📹. மேலும் 'இருவர்', 'உயிரே' படங்கள் உள்பட ஐந்து முறை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான 🏆தேசிய விருது பெற்ற சந்தோஷ் சிவன் இந்த படத்திற்காகவும் விருது பெறுவாரா❓என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்👍. மேலும், வழக்கம் போல் 🎹இசைப்புயல் தான், 🎬மணிரத்னம் இயக்கும் இப்படத்திலும் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது😍. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬