🎹ஷான் ரோல்டன் குறித்து தனுஷ்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

'வாயை மூடி பேசவும்', 'பவர் பாண்டி' ஆகிய 🎥படங்களில் தன் இசையால் கவர்ந்தவர் 🎹ஷான் ரோல்டன். இவர் தனுஷின் பேவரட் 🎹இசையமைப்பாளர் ஆகிவிட்டார்👍. இந்நிலையில், நேற்று 🎥'விஐபி-2' படத்தின் 📰பத்திகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது😍. அப்போது ⭐தனுஷ் 🎹ஷான் ரோல்டன் குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்😯. மேலும், அவர், 📚'மன்னன் மகள்', 'யவண ராணி', 'கடல் புறா' போன்ற பல சரித்திர 📖நாவல்களை எழுதிய பிரபலமான எழுத்தாளர் ✍சாண்டில்யன் அவர்களின் பேரன் என்ற ரகசியத்தையும் கூறினார்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬