14 வருட இடைவேளைக்கு பின்னர் இணைந்த கூட்டணி😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

இளையதளபதி ⭐விஜய் படத்தில் பணியாற்ற 🎥சினிமா துறையில் உள்ள அனைவருமே ஆசைப்படுவர்..❗அந்த வகையில், 2003ம் ஆண்டு விஜய் படமான 🎥'புதிய கீதை' படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றினார்👍. ஆனால், அதன் பின் இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை😟. இந்நிலையில் தற்போது ⭐விஜய் 🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டு கொண்டிருக்கிறது😯. ஆனால், இன்னும் எந்தவித அதிகாரப்பூரவ தகவலும் வெளிவரவில்லை🙄. இது உண்மையானால் ⭐விஜயும், 🎹யுவனும் 14 ஆண்டுகள் கழித்து இணையும் படமாக இப்படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬