⭐அஜித் குறித்து 💃அதிதி ராவ் சொன்னது இதுதான்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'காற்று வெளியிடை' படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தவர் 💃அதிதி ராவ். இவர் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் 💻டுவிட்டரில் உரையாடி கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்❓என்று கேட்டதற்கு, 'நீங்கள் தான் அதை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்👍. இன்னொரு ரசிகர் ⭐அஜித்தை ஒரு வரியில் கூறுங்கள் என்று கேட்டதற்கு, சுவாரஸ்ய பதில் ஒன்றினை கூறியுள்ளார்👍. இதோ அவருடைய 💻டுவிட்,
💻https://goo.gl/ND8yb8
💻https://goo.gl/gLLQuV

📲 Get கோலிவுட் on Whatsapp 💬