🎥திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 🎥திரைப்பட திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது👍. கேளிக்கை வரியினை ரத்து🚫 செய்ய கோரி கடந்த 4⃣நாட்களாக திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தப்பட்டு வந்தது😳. இந்நிலையில் இன்று அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்க பட்டுள்ளது🔈. மேலும், திரையரங்கு டிக்கெட் விலை ரூ.120யுடன் சேர்த்து 28% ஜிஎஸ்டி வரியும் 💸கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது😳. இதனை அடுத்து, திரையரங்குகளை மூடியதால் ஒரு நாளைக்கு 💸ரூ.20கோடி நஷ்டம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬