👮போலீஸ் போராட்டத்தை தடுக்க அதிகளவில் 👮போலீஸ் குவிப்பு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இன்று நடக்கும் சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான 🎙விவாதம் நடக்கப்படவுள்ளது👍. இந்நிலையில், ஓய்வு பெற்ற 👮போலீசார் மற்றும் அவர்களது குடும்பங்கள் இன்று சட்டசபையினை எதிர்த்து தலைமை செயலகத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது😱. எனவே, தலைமை செயலகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளான போர் நினைவு சின்னம், காமராஜர் சாலை போன்ற இடங்களிலும்🙁, மெரினா, சேப்பாக்கம் போன்ற பகுதிகளிலும், அதிகளவில் 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬