போலி 📜சான்றிதழ் கொடுத்திருந்தால் பணி நீக்கம்👍-உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

போலி 📜சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம்👍 என மகாராஷ்டிர அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது⚖. இந்த உத்தரவை எதிர்த்து🚫 தொடரப்பட்ட வழக்கில், மகாராஷ்டிர அரசின் உத்தரவு செல்லாது❌ என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது⚖. இதனை மீண்டும் எதிர்த்து, மும்பை கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மகாராஷ்டிர அரசு சார்பில் 🏛உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது😳. இவ்வழக்கை இன்று விசாரித்த மகாராஷ்டிரா உச்சநீதி மன்றம்🏛, "ஒருவர் போலி 📜சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம்" என உத்தரவிட்டது⚖. மேலும் மும்பை கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் ரத்து🚫 செய்துள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬