🎥'மெர்சல்' படத்தில் ⭐விஜய்யின் பெயர் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லீ இயக்கத்தில் ⭐விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் 🎥'மெர்சல்'. இந்த படத்தில் விஜயுடன் 💃காஜல் அகர்வால், 💃நித்யா மேனன், 💃சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்🙂. இந்த படத்தின் 💻பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் விஜய் 🎂பிறந்த நாளன்று வெளியிடப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது😍. இந்த படத்தில் விஜய் 3⃣கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்..❗இந்நிலையில், இந்த படத்தில் ⭐விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் 'மாறன்' என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬