⭐ரஜினியின் 📹செல்ஃபி வீடியோ📹https://goo.gl/pCyh2u

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

✈அமெரிக்காவில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி 📹வீடியோ ஒன்றினை 💻இணையத்தில் பதிவு செய்துள்ளார்😍. இதனை அவரது ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றனர்🎉. அந்த வீடியோவில், 🚗காரை ஒருவர் ஓட்ட அருகில் அமர்ந்தவற்று தனக்கே உரிய பாணியில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் உள்ளது🤗. அந்த வீடியோவில், ஆன் செய்திருக்கிறதா என ரஜினிகாந்தின் வெகுளியான கேள்வியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்🙂. இதோ அந்த வீடியோ உங்களுக்காக...👇
💻https://goo.gl/pCyh2u

📲 Get கோலிவுட் on Whatsapp 💬