👩லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆசை இதுவா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் 💃நயன்தாரா👍. இந்நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்கவேண்டும் என நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ஆசையை தெரிவித்துள்ளார்🔈. SIIMA விருது🏆 விழாவில் 💃நயன்தாராவோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு💻. "அம்மா, மகளாக நடித்தால் எப்படி இருக்கும்?" என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😍. இதோ அந்த பதிவு..👇
💻https://goo.gl/RScMs2

📲 Get கோலிவுட் on Whatsapp 💬