⭐விஷால் நடிக்கும் 🎥'துப்பறிவாளன்' படத்தின் அப்டேட்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐விஷால் நடித்துவரும் 🎥'துப்பறிவாளன்' படத்தில் இடைவேளைக்குப் பிறகு பாடல்களே கிடையாது🚫 என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்😳. 🎬மிஷ்கின் இயக்கத்தில் விஷால், வினய், பிரசன்னா, இயக்குநர் பாக்யராஜ், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை 💸தயாரித்து வருகிறது. இதில் இடைவேளைக்குப் பின் பாடல்கள் இருந்தாலும், அதற்குப் பிறகு கதையோட்டத்தில் 🎼பாடல்கள் வைக்கும் இடம் எதுவுமே அமையவில்லையாம்😟. மேலும், கதை மிகவும் வலுவாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் ரசிக்கும்படி இருக்கும் என்று 🎥படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬