ஹிந்தியில் உருவாகும் ஜெயம் ரவியின் 🎥'தனி ஒருவன்'👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 2015ம் ஆண்டு 🎬மோகன் ராஜா இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி, 💃நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த படம் 🎥'தனி ஒருவன்'. இந்த படத்தி 🎉வெற்றியை அடுத்து தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது🙂. அதில் ⭐ராம் சரண், ராகுல் பிரீத் நடிப்பில் 🎥'துருவா' என்ற பெயரில் வெளிவந்தது😯. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி, இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்😍. இதனை 👍உறுதி செய்யும்படி, 🎥இப்படத்தில் ⭐அர்ஜுன் கபூர்-அரவிந்த் சாமி வேடத்திலும், ⭐சித்தார்த் மல்ஹோத்ரா- ஜெயம் ரவி வேடத்திலும் நடிக்க 🎬சபீர் கான் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது👍. படத்தின் மற்ற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬