11வது நாளான 'பிக் பாஸ்' நிகழ்வுகள்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

மிக பிரபல நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 11வது நாளான நிகழ்வுகளை காண்போம்...❗
💥வழக்கம் போல் 'பிக் பாஸ்' போட்டியாளர்களுக்கு ஓர் டாஸ்கினை வழங்கினார். அது என்னவென்றால், நாபுரட்டு வாக்கியங்கள் வழங்கப்பட்டு அதனை சரியான உச்சரிப்பில் 5⃣முறை பிழை இல்லாமல் சொல்லவேண்டும் என்பதே அந்த டாஸ்க்.
💥 ஜூலியிடம் உரையாடி கொண்டிருந்த ஆர்த்தியும், காயத்ரி ரகுராம் அவரை செவிலியர் தொழிலை விட்டது ஏன் என்று தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தனர். கோபமடைந்த ஜூலி பதிலுக்கு பேச, சண்டை உண்டானது. ஜூலி தலைவியான காயத்ரி ரகுராமின் பேச்சை கேக்காமல் ஜூலி அழுது கொண்டே வெளியேறினார்.
💥இதில் தலையிட்ட கஞ்சா கருப்பு ஆர்டிஸ்டுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
💥நான் என் வீட்டிற்கு இப்போவே போக வேண்டும் என்று பிக் பாஸ்.சிடம் சொன்ன ஜூலி, வழக்கம் போல வீட்டில் உள்ளவர்களிடம் அழுது அனுதாபத்தை பெற்று கொண்டார்.
💥இதற்கிடையே, அளிக்கப்பட்ட டாஸ்க்கினை சினேகன் முன்னிலையில் நல்ல முறையில் செய்தனர்.
💥அவர்களது பிரச்சனையும் ஒரு வழியாக மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து முடிவிற்கு வந்தது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬