அசல் 🚗ஓட்டுநர் 💳உரிமம் இல்லையெனில் 3⃣மாதம் சிறை⛓

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

செப்டம்பர் 1ம் தேதி முதல் 🚗வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்👍 என சென்னை 👮காவல்துறை அறிவித்துள்ளது😳. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் 3 மாதம் ⛓சிறை தண்டனை அல்லது 💸500ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர 🚙போக்குவரத்து 👮காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், சீருடை அணிந்த எந்த காவல் துறை 👮அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும்👍 என காவல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬