'ஆதார்' கட்டாயமாக்குவதற்கான கால கெடு நீட்டிப்பு👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அரசின் சமூக நல திட்டங்களை பெற 'ஆதார்' கட்டாயமாக்குவதற்கான கால கெடுவினை டிசம்பர் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது👍. அரசின் சமூக நல திட்டங்களை பெற செப்டம்பர் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இனைப்பது கட்டாயம் என 🏛மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது😯. காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை😟 எனவும் கூறி இருந்தது😳. இது தொடர்பான வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது😯. இது குறித்து இன்று 🏛நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கின் விசாரணையில், சமூக நல திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம்👍 என்பதற்கான கால கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டிக்க உள்ளதாக 🏛மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬