⭐ஆரவ்வை சரமாரியாக கேள்வி கேட்கும் 👩ஆர்த்தி, 👩காஜல்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இன்றைய 📹ப்ரோமோ ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது👍. அதில், 💃ஓவியாவின் ♥காதலை நீங்கள் வெளியில் சென்ற பிறகு ஏற்று கொள்வீர்களா⁉என்று 👩ஆர்த்தி மற்றும் 👩காஜல் சரமாரியாக மாறி மாறி கேள்விகளை எழுப்பிடுகின்றனர்👍. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ⭐ஆரவ் திகைத்த படி அமர்ந்திருக்கிறார். இதோ அந்த 📹ப்ரோமோ உங்களுக்காக👇
📹 http://v.duta.us/ZfEstQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬