💻இணையத்தில் வெளியாகும் புது 🎥திரைப்படங்களை முடக்க வேண்டும்🚫-தயாரிப்பாளர் சங்கம்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

💻இணையத்தில் வெளியாகும் புது 🎥திரைப்படங்களை வெளியிட உதவும் அமெரிக்க சர்வர்களை முடக்க தமிழக 🎥திரைப்பட 💸தயாரிப்பாளர் சங்கம் ஓர் ✍கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது👏. இதில் 1 லட்சம் ✍கையெழுத்துகள் பெற்று, ✈அமெரிக்க அதிபரின் கவனம் பெற்றால், சட்டப்பூர்வமற்ற முறையில் இயங்கும் சர்வர்களை முடக்க முடியும்😯. அதனால், செப்டம்பர் 27ம் தேதிக்குள் 1 லட்சம் ✍கையெழுத்துகளைப் பெறத் 💸தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்👍 என்று தகவல் வெளியாகியுள்ளது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬