எம்.ஜி.ஆரின் சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் நியமனம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

எம்.ஜி.ஆர். தனது மரணத்துக்கு பிறகு, தனது 💸சொத்துகளை நிர்வகிக்க வழக்கறிஞர் ராகவாச்சாரியையும், வளர்ப்பு மகள் 👩லதாவின் கணவர் ராஜேந்திரன் ஆகியோரை எம்.ஜி.ஆர். நியமித்து இருந்தார்😯. எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட இருவரும் காலமான நிலையில்😟, 💸சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் 💸சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற 🏛உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஜி.ஆரின் வளர்ப்பு 👩மகள்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்😯. இதனை இன்று விசாரித்த 🏛உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் நியமனம் செல்லும் என்று கூறி👍, மேல்முறையீட்டு 📜மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬